LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

நட்பு

நல்லவர்களை என்றும் நாடி

நட்புடன் நன்றாய் பழகிக்கொள்

நண்பர்கள் உனக்கு அவசியமே

நிகழும், எதிர் வரும் காலங்களில்

நண்பர்கள் உனக்கு உதவிடுவர்

அதுபோல் நீயும் நண்பர்களுக்கு

என்றும் உதவிகள் செய்திடுவாய் !

உள்ளன்போடு பழகிகுவாய் !

Friends
by Dhamotharan.S   on 02 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நொடி பொழுது வேகம் நொடி பொழுது வேகம்
புகைப்படங்கள் சொல்லும் கதை  தெரியுமா? புகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா?
எல்லாம் அழகுதான் எல்லாம் அழகுதான்
சுட்டி பையன் சுட்டி பையன்
ஆரோக்கிய உடல் ஆரோக்கிய உடல்
ஊர் சுற்றலாம் ஊர் சுற்றலாம்
Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி Tamil Birthday Song (தமிழ் பிறந்தநாள் பாடல் ) -கவிஞர் அறிவுமதி
வெற்றிக்கொடி வெற்றிக்கொடி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.