LOGO

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் [Arulmigu nagammal Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   நாகம்மாள்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.
  ஊர்   பாலமேடு, கெங்கமுத்தூர்
  மாவட்டம்   மதுரை [ Madurai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை "பெண்களின் சபரிமலை' என்பார்கள். அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும் 
ஆண்களும் வழிபடலாம்.பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்று தான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத்தான், 
அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம். முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னை இளஞ்சோலைக் குள்ளே 
புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தி உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை 
ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தை தான் தனக்குரிய இடமாக 
தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று 
சேர்ந்து ஒங்கார சொரூபமான "நாகம்மாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

மண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை "பெண்களின் சபரிமலை' என்பார்கள். அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும் ஆண்களும் வழிபடலாம். பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்று தான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.

முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னை இளஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள். நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தி உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள். வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தை தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள்.

அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான "நாகம்மாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    காரைக்காலம்மையார் கோயில்     சேக்கிழார் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சாஸ்தா கோயில்
    வள்ளலார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    பிரம்மன் கோயில்     மற்ற கோயில்கள்
    மாணிக்கவாசகர் கோயில்     முருகன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     முனியப்பன் கோயில்
    ஐயப்பன் கோயில்     சிவாலயம்
    குருசாமி அம்மையார் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்