LOGO

அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில் [Arulmigu mother pazhanjira Devi Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   பழஞ்சிறை தேவி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பழஞ்சிறை தேவி திருக்கோயில் கிழக்குக் கோட்டை, திருவனந்தபுரம் கேரள மாநிலம்.
  ஊர்   கிழக்குக் கோட்டை
  மாவட்டம்   திருவனந்தபுரம் [ Thiruvananthapuram ] -
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

41 நாட்கள் விரதமிருந்து அம்மனைக் குறித்து பாடல்கள் பாடினால் தோஷங்கள் விலகும் என்று உள்ளது இங்குள்ள சிறப்பு. கோயிலின் வெளிப்புறத்தில் 
அரசமரம், செண்பகமரம் மற்றும் செடி கொடிகள் நிற்கின்றன. இதை சர்ப்பக்காவு என்கின்றனர். இங்கு ஆறு அடி உயர பாம்பு சிலை உள்ளது. இதை 
நாகராஜா என்கின்றனர். இந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் 
கிடைக்கிறது. ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம் பெறலாம். அம்பாள் சந்நிதியில் உள்ள 
யோகீஸ்வரரை வணங்கி, அங்கு வழங்கப்படும் விபூதியை தரிசித்துக் கொண்டால் பால பீடைகள் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் 
விலகுமென்ற நம்பிக்கை உள்ளது. தேவிக்கு வஸ்திரம், அரளிப்பூ சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர்.இக்கோயிலில் மாசி மாத மிருகசீரிட 
நட்சத்திரத்தன்று துவங்கும் திருவிழா விசேஷம். துவக்கநாளில், குரல்வளமுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் தோற்றப்பாட்டு என்னும் மலையாள கீதம் 
இசைக்கின்றனர். 

41 நாட்கள் விரதமிருந்து அம்மனைக் குறித்து பாடல்கள் பாடினால் தோஷங்கள் விலகும் என்று உள்ளது இங்குள்ள சிறப்பு. கோயிலின் வெளிப்புறத்தில் அரசமரம், செண்பகமரம் மற்றும் செடி கொடிகள் நிற்கின்றன. இதை சர்ப்பக்காவு என்கின்றனர். இங்கு ஆறு அடி உயர பாம்பு சிலை உள்ளது. இதை நாகராஜா என்கின்றனர். இந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் கண்நோய், தோல் வியாதி விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் 
கிடைக்கிறது.

ஜாதக ரீதியாக ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் நாகராஜாவை வழிபட்டு நிவாரணம் பெறலாம். அம்பாள் சந்நிதியில் உள்ள யோகீஸ்வரரை வணங்கி, அங்கு வழங்கப்படும் விபூதியை தரிசித்துக் கொண்டால் பால பீடைகள் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுமென்ற நம்பிக்கை உள்ளது. தேவிக்கு வஸ்திரம், அரளிப்பூ சாத்தி, வெடி வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் மாசி மாத மிருகசீரிட நட்சத்திரத்தன்று துவங்கும் திருவிழா விசேஷம். துவக்கநாளில், குரல்வளமுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் தோற்றப்பாட்டு என்னும் மலையாள கீதம் இசைக்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் , சென்னை
    அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீராவாடி , திருவாரூர்
    அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் மன்னாடிமங்கலம் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் வாலீஸ்வரர் , விழுப்புரம்
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில் கல்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் நவகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில் பாலமேடு, கெங்கமுத்தூர் , மதுரை

TEMPLES

    நவக்கிரக கோயில்     எமதர்மராஜா கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     முருகன் கோயில்
    திவ்ய தேசம்     முனியப்பன் கோயில்
    வள்ளலார் கோயில்     நட்சத்திர கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    விஷ்ணு கோயில்     வீரபத்திரர் கோயில்
    பாபாஜி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    பிரம்மன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    காலபைரவர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சிவாலயம்     குருநாதசுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்