LOGO
  முதல் பக்கம்    செய்திகள்     Print Friendly and PDF

இலங்கை தமிழர் பகுதிகளை பார்வையிட, இலங்கை சென்றார் நவநீதம் பிள்ளை !

இலங்கையில் போரினால் பாதித்த தமிழர்களின் பகுதிகளை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 


கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் இறுதி கட்ட போர் நடைபெற்றது. இந்த போரில், ஏராளமானோர் வீடுகளை இழந்து, அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். வடக்கு மாகாணத்தில், வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பகுதியில் நடைபெறும்  மறுவாழ்வு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, ஒரு வார காலம் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த பயணத்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார். போர் நடந்த பகுதிகளில், நிலைமையை பார்வையிட்டு, ஜெனிவாவில், அடுத்த ஆண்டு, மார்ச் மாதம் நடக்கும் மனித உரிமை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.  

by Swathi   on 25 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக மீனவர்கள் கைது விவகாரம் : இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் விளக்கம் !! தமிழக மீனவர்கள் கைது விவகாரம் : இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் விளக்கம் !!
பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் வெகு சிறப்பாக ஆரம்பம்! பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் வெகு சிறப்பாக ஆரம்பம்!
ராணுவத்தை திரும்ப பெற முடியாது - அதிபர் ராஜபக்சே !! ராணுவத்தை திரும்ப பெற முடியாது - அதிபர் ராஜபக்சே !!
வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியதே வெற்றி தான் ! ராஜபக்சே !!! வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியதே வெற்றி தான் ! ராஜபக்சே !!!
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி !!! இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அபார வெற்றி !!!
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இன்று வாக்கு பதிவு !! நாளை முடிவுகள் வெளியாகும் !!! இலங்கையில் தமிழர் பகுதிகளில் இன்று வாக்கு பதிவு !! நாளை முடிவுகள் வெளியாகும் !!!
வடக்கு மாகாண தேர்தல் பற்றி முறையான அறிவிப்பை வெளியிட்டார் ராஜபக்ஷே ! வடக்கு மாகாண தேர்தல் பற்றி முறையான அறிவிப்பை வெளியிட்டார் ராஜபக்ஷே !
இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் முடிவு ! இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் முடிவு !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.