LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆகஸ்டில் நஸ்ரியா பகத் பாசில் திருமணம் !!

நடிகை நஸ்ரியா ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இப்படத்தில் இவர் பேசும் ப்ரதர் வசனத்தால் பெரும்பாலான இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

 

இப்படத்திற்காக இவர் சிறந்த புதுமுக நடிகை விருதையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலுடன் சமீபத்தில் நிச்சயம் ஆனது.

 

அதன்பிறகு தற்போது  இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் 21ம் தேதியும், வரவேற்பு 24ம் தேதியும் நடைபெற உள்ளது.

 

திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பாரா இல்லையா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆகஸ்டில் நஸ்ரியா பகத் பாசில் திருமணம் !!
நடிகை நஸ்ரியா ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இப்படத்தில் இவர் பேசும் ப்ரதர் வசனத்தால் பெரும்பாலான இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இப்படத்திற்காக இவர் சிறந்த புதுமுக நடிகை விருதையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலுடன் சமீபத்தில் நிச்சயம் ஆனது. அதன்பிறகு தற்போது  இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் 21ம் தேதியும், வரவேற்பு 24ம் தேதியும் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பாரா இல்லையா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
by Swathi   on 23 Jul 2014  0 Comments
Tags: Nazriya Marriage date   Nazriya Fahadh Fazil   நஸ்ரியா பகத் பாசில்              
 தொடர்புடையவை-Related Articles
ஆகஸ்டில் நஸ்ரியா பகத் பாசில் திருமணம் !! ஆகஸ்டில் நஸ்ரியா பகத் பாசில் திருமணம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.