LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஈரோட்டில் NCBH புத்தகக் கண்காட்சி தொடக்கம் …

ஈரோடு, பிரப் சாலை – பெரியமாரியம்மன் கோயில் அருகில் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி   17.11.2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கியது.

 தொடக்க நிகழ்விற்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவரும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் இயக்குனருமான த. ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றார்.

ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். சிவக்குமார் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

இப்புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் குழந்தைகள் நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், இண்டர்நெட், இலக்கியம், இலக்கணம், வரலாறு, திறனாய்வு, சமூக அறிவியல், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், கால்நடை பராமரிப்பு, கைத்தொழில், வாழ்க்கை வரலாறு, சட்டம், வேளாண்மை, அகராதிகள், பொது அறிவு என பலதுறை சார்ந்த நூல்கள் ஏராளமான தலைப்புகளில் இடம்பெறுகின்றன.
 
இக்கண்காட்சி தினசரி காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது.
 
இந்நிகழ்வில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் அ. கணேசன், கோவை மேலாளர் ஆர். ரங்கராஜன், ஈரோடு கிளை மேலாளர் சி. முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

by Swathi   on 17 Nov 2017  0 Comments
Tags: NCBH   புத்தகக் கண்காட்சி   Erode Book Exhibition   Erode Book Fair   NCBH Book Exhibition        
 தொடர்புடையவை-Related Articles
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள் தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
ஈரோட்டில் NCBH புத்தகக் கண்காட்சி தொடக்கம் … ஈரோட்டில் NCBH புத்தகக் கண்காட்சி தொடக்கம் …
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.