LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....

கொல்கத்தாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் : Assistant(உதவியாளர்)

காலியிடங்கள் : 10 (UR - 07, OBC - 02, SC - 01)

சம்பள விகிதம் : 9,300 - 34,800

வயது வரம்பு : 24.12.2016 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Arts/Science/Commerce பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை : OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.100 இதனை "Natonal Council of Science Museums" என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டி.டியாக எடுக்க வேண்டும். பெண்கள்/SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் http://www.ncsm.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் டி.டி மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Visvesvaraya Industrial & Technological Museum,

Kasturba Road, Bangalore - 560 001

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 24.12.2016

by Swathi   on 26 Nov 2016  0 Comments
Tags: NCSM Latest Jobs   NCSM Assistant Recruitment   உதவியாளர் பணியிடங்கள்              
 தொடர்புடையவை-Related Articles
தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.