LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

வேப்பம் பூ ரசம்

தேவையானவை :


துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், 


தக்காளி - 2, 


புளி - நெல்லிக்காய் அளவு, 


மஞ்சள் தூள், 


பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்,  


கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது, 


உப்பு, 


நெய் - தேவைக்கேற்ப. 


பொடிப்பதற்கு: 


மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், 


காய்ந்த மிளகாய் - 2. 


தாளிக்க:  


கடுகு - அரை டீஸ்பூன், 


வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன், 


வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு. 


செய்முறை :


1. புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை  சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.

 

2. பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து  வரும் போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூ சேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.

by Swathi   on 07 Oct 2013  0 Comments
Tags: வேப்பம் பூ   ரசம்   பூ ரசம்   வேப்பம் பூ ரசம்   Neem Flower   Rasam   Neem Flower Rasam  
 தொடர்புடையவை-Related Articles
வேப்பம்பூ ரசம் வேப்பம்பூ ரசம்
தயிர் ரசம் தயிர் ரசம்
வேப்பம் பூ ரசம் வேப்பம் பூ ரசம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.