|
||||||||
வேப்பிலைக் கட்டி (Neem Kati) |
||||||||
தேவையானவை: நார்த்த இலை - 1 கப் (உலர்த்தியது) எலுமிச்சை இலை - 1 கப் (உலர்த்தியது) கறிவேப்பிலை - 1/2 கப் மிளகாய் வற்றல் - 10 ஓமம் - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - சிறிது உப்பு - தேவையானது செய்முறை: 1.வெறும் வாணலியில் நார்த்த,எலுமிச்சை இலைகளை வறுக்கவேண்டும்.பிறகு மிளகாய் வற்றல்,ஓமம்,பெருங்காயம் மூன்றையும் எண்ணைய் விட்டு வறுக்கவேண்டும்.இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும்.சுவையான வேப்பிலைக் கட்டி ரெடி. |
||||||||
Neem Kati | ||||||||
Ingredients for Neem Kati : Citron Leaves - 1 Cup (Dried), Lemon Leaves - 1 Cup (Dried), Curry Leaves - 1/2 Cup, Dry Chilies - 1/2 Cup, Carom - little, Asafoetida - little, Salt - as needed. Method to make Neem Kati : 1. Heat the pan and fry the citron leaves and lemon leaves. Then add little oil, dry chilies, carom, asafoetida and fry it well. Then left the leaves aside. Then grind the remained ingredients in mixi. Then finally add the leaves to grind. Tasty Neem Kati is ready to serve. |
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|