|
||||||||
நரம்பு தளர்ச்சி - விஷ்ணுகாந்தி இலை மற்றும் கீழாநெல்லி இலையின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia - Vishnu gandhi leaves and Phyllanthus nururi medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடல் உழைப்பின் பொது மயக்கம் ஏற்படும்.
தேவையானவை:
கீழாநெல்லி இலை.
விஷ்ணுகாந்தி இலை.
பால்.
செய்முறை:
விஷ்ணுகாந்தி இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் நன்றாக அரைத்து பாலில்
கலந்து உணவுக்கு முன் காலை,மாலை என இரண்டு வேளை குடித்து வர நரம்பு
தளர்ச்சி குறையும்.
அறிகுறிகள்: உடல் உழைப்பின் பொது மயக்கம் ஏற்படும்.
தேவையானவை: கீழாநெல்லி இலை, விஷ்ணுகாந்தி இலை, பால்.
செய்முறை: விஷ்ணுகாந்தி இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் நன்றாக அரைத்து பாலில் கலந்து உணவுக்கு முன் காலை,மாலை என இரண்டு வேளை குடித்து வர நரம்பு தளர்ச்சி குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|