|
||||||||
நரம்பு தளர்ச்சி - வெள்ளை வெங்காயம் மற்றும் நெய்யின் மருத்துவ குணங்கள்.(Neurasthenia-White Onion and Ghee medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
நரம்பு தளர்ச்சி.
அடிக்கடி மயக்கம் ஏற்படுதல்.
சோர்வாக காணப்படுதல்.
தேவையானவை:
வெள்ளை வெங்காயம்.
நெய்.
செய்முறை:
வெள்ளை வெங்காயத்தை எடுத்து நன்றாக சுத்தம் செய்து பின்னர் நெய் விட்டு
வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குறையும்.
அறிகுறிகள்: நரம்பு தளர்ச்சி, அடிக்கடி மயக்கம் ஏற்படுதல், சோர்வாக காணப்படுதல்.
தேவையானவை: வெள்ளை வெங்காயம், நெய்.
செய்முறை: வெள்ளை வெங்காயத்தை எடுத்து நன்றாக சுத்தம் செய்து பின்னர் நெய் விட்டு வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|