LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    விவசாயம்    தோட்டக்கலை Print Friendly and PDF

புதிய தென்னை : TNAU ALR 2

ஆயுட்காலம் : 30 வருடங்கள்


சிறப்பு இயல்புகள்:


5 – 5 1 /2 ஆண்டுகளில் காய்க்கும் திறன்.


சீரான மகசூல் கொடுக்கும் திறன்.


ஒரு வருடத்தில் 12 பாளைகள்.


காய்க்கு 135 கிராம் கொப்பரை.


ஹேக்கருக்கு 2 .57 டன் கொப்பரை; ஒரு டன் கொப்பரைக்கு 7400 கைகள்.


எண்ணை சத்து 65 %.


வறட்சியை தாங்கும திறன்.


காண்டாமிருக வண்டு, சிப்பு கூன் வண்டு இலை கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன்.


சராசரி மகசூல்: வருடத்திற்கு மரம் ஒன்றுக்கு 108 காய்கள்


பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழ் நாட்டில் உள்ள தென்னை வளரும் எல்லா மாவட்டங்களும்; வறட்சி அதிகம் உள்ள இடங்களும்

by Swathi   on 20 Mar 2014  2 Comments
Tags: TNAU ALR 2   New Coconut Tree   புதிய தென்னை வகை              
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (11 – 02 – 2018 முதல் 17 - 02 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (11 – 02 – 2018 முதல் 17 - 02 – 2018 வரை)
முதுமையின் வலிகள் முதுமையின் வலிகள்
அ தரும் அழகுக்கவிதை அ தரும் அழகுக்கவிதை
ஆ - தரும் அழகுக்கவிதை ஆ - தரும் அழகுக்கவிதை
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள் உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்
உள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு உள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு
டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய நாவலுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
கருத்துகள்
22-Aug-2017 16:27:33 ஸ் kalaiyazhagan said : Report Abuse
TNAU ALR2 மரங்கள் எங்கு கிடைக்கும்
 
04-Nov-2016 07:27:30 praveen neelamegam said : Report Abuse
அய்யா இது போன்ற மரங்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி கூறவும் மற்றும் அந்த மையங்களின் தொலைபேசி எங்கள் தெரிந்தால் கூறவும். நான் நாமக்கல் mavattathai சேர்ந்தவன் ..நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.