LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமேசான் காடுகளில் பூனையை போன்ற புதிய வகை குரங்குகள் கண்டுபிடிப்பு !!

பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 441 புதிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, தாவரங்களை உண்ணும் சுறா மீன்கள், வெளிர்நிற பாம்புகள், பூனை போல் முகம் கொண்ட குரங்கு வகைகள் ஆகியவை அடங்கும். இந்த புதிய குரங்கு இனம் பற்றி, அமேசான் காடுகளில், ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர் தாமஸ் டெப்லர் கூறுகையி்ல, 'புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குரங்கினம் மிகவும் அபூர்வமானதாகும். குட்டி குரங்குகள் கிட்டத்தட்ட பூனை போலவே தோற்றம் அளிக்கின்றன. மேலும், மகிழ்ச்சி ஏற்படும் போது, பூனை போலவே ஒலி எழுப்பி, தகவல் பரிமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன என தாமஸ் டெப்லர் கூறியுள்ளார்.  

Newly discovered monkey species purrs like a cat in Amezon Forest

A new species of monkey that purrs like a cat is among 441 new species of animals and plants discovered over a 4 year period in the vast, under-explored Amazon rain-forest. Found between 2010 and 2013, the species include a flame-patterned lizard, a thumbnail-sized frog, a vegetarian piranha, a brightly coloured snake, and a beautiful pink orchid, according to World Wildlife Fund. 
Discovered by a group of scientists and compiled by World Wildlife Fund, the new species number 258 plants, 84 fish, 58 amphibians, 22 reptiles, 18 birds and one mammal. The total does not include countless discoveries of insects and other invertebrates. 

by Swathi   on 28 Oct 2013  0 Comments
Tags: அமேசான் காடு   புதிய இனங்கள்   குரங்கு   பூனை குரங்கு   சைவ சுறா மீன்கள்   வெளிர் நிற பாம்புகள்   Amezon Forest  
 தொடர்புடையவை-Related Articles
மூன்று குரங்கு மூன்று குரங்கு
அமேசான் காடுகளில் பூனையை போன்ற புதிய வகை குரங்குகள் கண்டுபிடிப்பு !! அமேசான் காடுகளில் பூனையை போன்ற புதிய வகை குரங்குகள் கண்டுபிடிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.