LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    தமிழ்-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நிலா விடு தூது !

அவள்

காதல்விழிகள் பட்டு

மலர் மொட்டுக்களே

மணமுடன் மலரும்போது

அவன் இதயம் காதலில்

மலராமல் இருக்குமா ?


அவள் காதலன்

அந்தரங்கமான காதலை

கவிதைகளாக – அவள்

இதயத்தில் செதுக்க

காத்துக் கொண்டிருந்தான் !


அவன் இனிய காதலி

அவனை மறுத்த

அந்தக்கொடிய நாளை

மதுக்கோப்பைகளில்

மயங்கி விழாமல்

கரைக்க நினைக்காமல்


அவள் காதலன்

வானில் முகம்காட்டும்

முழு நிலாவிடம்

மறக்க முடியாத காதலை

காதல் கவிதைகளாக 

புலம்பித் தீர்த்தான் !


அவன் புலம்பல்

காதலிக்கு காதில்

விழவில்லையானால்

அவன் தூது விட்ட

முழுநிலாவிடம்

அவன் இனிய காதலி

கேட்டுப் பார்க்கட்டும்! 

அவள் காதலனை

என்றாவது ஒருநாள்

நிலாவும் தூது சென்று

அடையாளம் காட்டும்

காதல் கவிதைகளாக

அவன் காதலியிடம்

அவனை அறிமுகப்படுத்தும் !




by Subramanian   on 10 Mar 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரசமவதே ஜெயக !!! - நம்ம ரசம் பற்றிய  கவிதை ரசமவதே ஜெயக !!! - நம்ம ரசம் பற்றிய கவிதை
பூமி பூமி
ஓய்வு... ஓய்வு...
பாரத மாதாவின் எழுச்சி மகன்! ( ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் கவிதை) - ரா.ந.ஜெயராமன் ஆனந்தி பாரத மாதாவின் எழுச்சி மகன்! ( ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் கவிதை) - ரா.ந.ஜெயராமன் ஆனந்தி
ஏன்...? ஏன்...?
ஒரு நடிகரின் வருத்தம் ஒரு நடிகரின் வருத்தம்
ஏழையின் புலம்பல் ! ஏழையின் புலம்பல் !
என்னைக் கொஞ்சம் உறங்க வைத்தால் ... என்னைக் கொஞ்சம் உறங்க வைத்தால் ...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.