LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF

நிலக்கடலைத் துவையல்

தேவையானவை:

1. தோல் நீக்கி வறுத்த நிலக்கடலை - 250 கிராம்
2. பூண்டு - 10 பல்
3. புளி - சிறிது அளவு
4. மிளகாய் - 2
5. சின்ன வெங்காயம் - 2
6. உப்பு - சிறிதளவு

தாளிக்க:

1. எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்  
2. கடுகு, உளுந்து  -  அரை டீஸ் ஸ்பூன்
3. கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

1. நிலக் கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்து இறக்கினால்  சுவையான நிலக்கடலைத் துவையல் ரெடி.

Peanut Chutney

Ingredients :

1. Peanut (Peeled and Roasted) - 250 gm

2. Garlic - 10 cloves

3. Tamarind - little 

4. Red Chillies - 2 

5. Small onion - 2 

6. Salt - little 

Seasoning :

1. Oil - 1 tbsp

2. Mustard, blackgram - 1/2 tsp

3. Curry Leaves - little

Method :

1. Roast the given ingredients. Then grind the peanut, garlic, tamarind, red chillies, small onion, salt with adding some water.

2. Season it with oil, mustard, urad dal and curry leaves. Mix this with chutney. Tasty Peanut chutney is ready.

by Swathi   on 06 Mar 2016  0 Comments
Tags: Nilakadalai Chutney   Nilakadalai Thuvaiyal   நிலக்கடலைத் துவையல்              
 தொடர்புடையவை-Related Articles
நிலக்கடலைத் துவையல் நிலக்கடலைத் துவையல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.