LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இந்தியில் ரீமேக் ஆகும் நிமிர்ந்து நில் !!

சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி, அமலாபால், சூரி ஆகியோர் நடித்த படம் நிமிர்ந்து நில். ஊழலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். 


கடந்த 9 ம் தேதி வெளியான இந்த படம் தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் தான் இயக்கும் புதிய பட வேலைகளிலும் விரைவில் இறங்க திட்டமிட்டுள்ளாராம் சமுத்திரக்கனி.


அடுத்த மாதம் 14-ந்தேதி நிமிர்ந்து நில் படம் தெலுங்கில் வெளியாகிறது. அதையடுத்து, அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடப்போகிறாராம் சமுத்திரக்கனி. 

by Swathi   on 25 Mar 2014  0 Comments
Tags: Nimirnthu Nil   Nimirnthu Nil Movie   Nimirnthu Nil Hindi   Nimirnthu Nil Remake   நிமிர்ந்து நில் ரீமேக்   நிமிர்ந்து நில்     
 தொடர்புடையவை-Related Articles
இந்தியில் ரீமேக் ஆகும் நிமிர்ந்து நில் !! இந்தியில் ரீமேக் ஆகும் நிமிர்ந்து நில் !!
நிமிர்ந்து நில் - திரை விமர்சனம் !! நிமிர்ந்து நில் - திரை விமர்சனம் !!
பெர்லின் சர்வதேச பட விழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் !! பெர்லின் சர்வதேச பட விழாவில் ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.