LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

வெங்காய மீன் ஃப்ரை(Onion Fish Fry)

தேவையானவை :


வெங்காயம்- 1

துண்டு மீன் - 1/4 கி

மஞ்சத்தூள்- அரை டீஸ் ஸ்பூன்

மிளகாய்த்தூள்- ஒரு டீஸ் ஸ்பூன்

எண்ணெய்- ஒரு மேசக்கரண்டி.

கறிவேப்பிலை- சிறிது

உப்புத்தூள்- ஒரு டீஸ் ஸ்பூன்

மிளகாய்-3

எலுமிச்சை பழம்- 1


செய்முறை :


1.மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் உப்பு எலுமிச்சை பழம் ஊற்றி மீனை  2 மனி நேரம் ஊறவிடவும்.பச்சைமிளகாய், வெங்காயம், , அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்

2.ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த மீனைப்போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்மீன்டும் வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில், மிளகாய் ,வெங்காயம் கறிவேப்பிலை மற்றும் போட்டுவதங்கியவுடன் பொரித்தமீனை பொட்டு குறைவான தீயில் வதக்கவும்.

by karthik   on 11 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.