LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிமுகம் !!

தொலை பேசி மற்றும் செல்போன் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் பற்றிய புகார்களை பதிவு செய்ய 1063' என்ற இலவச தொலைபேசி எண்னை மத்திய தொலை தொடர்பு துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 


இது குறித்து மத்திய தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,


தொலை பேசி மற்றும் செல் போன் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு சேவை வழங்கி வரும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம், புகார் தெரிவிப்பதற்காக, அந்தந்த வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை நாடி வருகின்றனர். இருப்பினும், சில தொலை தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.


எனவே, நாடு முழுவதும் உள்ளோர், தங்கள் புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக, 1063 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் புகார்கள், தொலைதொடர்பு துறையின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும் என அந்த செய்தி குறிப்பி கூறப்பட்டுள்ளது.

by Swathi   on 06 Mar 2014  0 Comments
Tags: 1063   1063 Toll Free   Telecom Complaints   Register Telecom Complaints   செல்போன் புகார்   இலவச எண்     
 தொடர்புடையவை-Related Articles
தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிமுகம் !! தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிமுகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.