LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

சத்து மாவு

தேவையானவை :

 

1. கேழ்வரகு - 250 கிராம்

2. கம்பு - 250 கிராம்

3. சோளம் - 200 கிராம்

4. மக்காச்சோளம் - 200 கிராம்

5. சம்பா கோதுமை - 10 கிராம்

6. பாசி பயிறு - 10 கிராம்

7. ஜவ்வரிசி - 10 கிராம்

8. வேர்கடலை - 10 கிராம்

9. முந்திரி - 10 கிராம்

10. பாதாம் - 10 கிராம்

11. பொரிகடலை - 10 கிராம்

12. சிகப்பரிசி - 10 கிராம்

13. ஏலக்காய் - 5


செய்முறை :


1. அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்க வேண்டும்.


2. பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும்.


3. இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடிக்கலாம்

by Swathi   on 25 Jun 2014  4 Comments
Tags: Sathu Maavu   சத்து மாவு                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
18-Jun-2020 08:50:20 Sangareswari said : Report Abuse
என் மகன் வயது 8 . நன்றாக சாப்பிட மாட்டான். ஒல்லியாக இருப்பான் . காய்யை தோட மாட்டான் . என் மகனை சத்து பிடிக்க என்ன செய்வது . கை சூப்பும் பழக்கம் இருக்கு . உங்கள் வலைத்தமிழ் செய்தி பயனுள்ளதாக இருக்கு .
 
10-Jun-2020 04:27:26 அம்பிகா said : Report Abuse
என்னுடைய குழந்தைக்கு 4 வயது ஆகிறது என் குழந்தையின் உடல் மெலிந்து காணப்படுகிறாள் அவளுக்கு ஹெல்த்தியான உணவு என்னென்ன கொடுக்க வேண்டும் வயிற்றில் உள்ள பூச்சி போக என்ன செய்ய வேண்டும்
 
10-Jun-2020 04:21:21 அம்பிகா said : Report Abuse
என்னுடைய குழந்தைக்கு 4 வயது ஆகிறது என் குழந்தையின் உடல் மெலிந்து காணப்படுகிறாள் அவளுக்கு ஹெல்த்தியான உணவு என்னென்ன கொடுக்க வேண்டும் வயிற்றில் உள்ள பூச்சி போக என்ன செய்ய வேண்டும்
 
27-Jun-2017 01:38:57 Malaviga said : Report Abuse
It very useful to all
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.