|
|||||
ஓட்ஸ் பூச்சு |
|||||
தேவையான பொருட்கள் : 1. ஓட்மீல் -2 tbsp 2. பன்னீர்-2 tbsp 3. பால்-1/2 கப் செய்முறை : பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும் . |
|||||
by uma on 10 May 2012 0 Comments | |||||
Tags: Oats Facial Oatmeal Facial Mask ஓட்ஸ் மாஸ்க் ஓட்ஸ் பேசியல் பேசியல் | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|