LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஒரு பாடல்... 14 நட்சத்திரம்...

தங்கம் சரவணன் இயக்கத்தில் விமல், நந்திதா, பசுபதி ஆகியோர் நடித்துள்ள படம் அஞ்சல. இந்த படத்தை திலீப் சுப்பராயன் தயாரிக்க, ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய. இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார்.

கிராமத்தின் ஆதாரமாக விளங்கும் டீக்கடையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் வரும் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி படத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்திற்காக "டீ போடு" என்ற புரோமோ பாடல் ஒன்றை சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

தேயிலை தோட்டத்தில் தொடங்கி டீ தூள் எப்படி தயாராகிறது. என்ன என்ன விதமாக டீ போடப்படுகிறது என்பதை துல்லியமாக காட்டும் இந்தப் பாடலை இசை அமைப்பாளர் தேவா பாடியிருக்கிறார். இதில் ஜீவா, தம்பி ராமையா, சூரி, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, சசி குமார், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, சிவகார்த்திகேயன், ராகாவா லாரன்ஸ், சமுத்திரக்கனி, ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் ஸ்டைலில் டீ குடித்தப்படி ஆடியுள்ளனர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

by CinemaNews   on 16 Dec 2015  0 Comments
Tags: Anjala Song   Anjala Tea Song   Anjala Movie   Tea Podu Song   Tea Podu Song Video   Tea Podu Song Youtube   அஞ்சல.  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு பாடல்... 14 நட்சத்திரம்... ஒரு பாடல்... 14 நட்சத்திரம்...
டீ கடையை மையமாக வைத்து உருவாகும் அஞ்சல... டீ கடையை மையமாக வைத்து உருவாகும் அஞ்சல...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.