LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இது கதிர்வேலன் காதல் படம் பார்க்க வந்தவர்களுக்கு விழுப்புரத்தில் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் !!

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து நடித்த இது கதிர்வேலன் காதல் படம் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 


விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், இலவசமாக வெங்காயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், ஏழு தியேட்டர்களில், இப்படம் நேற்று வெளியானது. இந்த தியேட்டர்களில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், படம் பார்க்க வந்த ஒருவருக்கு, தலா, ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்பட்டது. விழுப்புரம் கல்யாண் தியேட்டரில், மார்னிங் ஷோ பார்த்த, சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் பிரேம், செயலர் சங்கர் தலைமையில், வெங்காயம் வழங்கப்பட்டது. இதுகுறித்து, மன்ற தலைவர் பிரேம் கூறுகையில், படம் பார்த்து, வெளியே வருபவர்களுக்கு, ஏதேனும் பொருட்களை வழங்க வேண்டும் என்பதால், விழுப்புரத்தில் படம் திரையிட்ட, ஏழு தியேட்டர்களிலும் வெங்காயம் வழங்கினோம் என்றார்.

by Swathi   on 15 Feb 2014  0 Comments
Tags: Idhu Kathirvelan Kadhal   இது கதிர்வேலன் காதல்   வெங்காயம்   Onion   Onion Free        
 தொடர்புடையவை-Related Articles
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம் !! பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம் !!
சின்ன வெங்காயத்தின் சிறப்பான பயன்கள் !! சின்ன வெங்காயத்தின் சிறப்பான பயன்கள் !!
இது கதிர்வேலன் காதல் படம் பார்க்க வந்தவர்களுக்கு விழுப்புரத்தில் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் !! இது கதிர்வேலன் காதல் படம் பார்க்க வந்தவர்களுக்கு விழுப்புரத்தில் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் !!
இது கதிர்வேலன் காதல் - திரை விமர்சனம் !! இது கதிர்வேலன் காதல் - திரை விமர்சனம் !!
இது கதிர்வேலன் காதல் - காதலர் தினத்தன்று ரிலீஸ் !! இது கதிர்வேலன் காதல் - காதலர் தினத்தன்று ரிலீஸ் !!
வெங்காயம் விலை மூன்று வாரங்களுக்குள் குறையும் : சரத் பவார் !! வெங்காயம் விலை மூன்று வாரங்களுக்குள் குறையும் : சரத் பவார் !!
கிருஸ்துமஸ் ரிலீசில் : இது கதிர்வேலன் காதல் !! கிருஸ்துமஸ் ரிலீசில் : இது கதிர்வேலன் காதல் !!
வெங்காயத்தின் மகத்துவங்கள் ! (onion Health Benefits) வெங்காயத்தின் மகத்துவங்கள் ! (onion Health Benefits)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.