|
||||||||
வெங்காய சாதம் |
||||||||
தேவையானவை : புலாவ் அரிசி - 2 கப் வெங்காயம் - 4 (பொடித்தது) ஏலக்காய் - 2 பட்டை - சிறிது வெண்ணெய் - 1 கப் பச்சை மிளகாய் - 3 கிராம்பு - 2 வறுத்த முந்திரி - ஒரு பிடி உப்பு - சிறிது செய்முறை: 1.குக்கரில் வெண்ணெய் சேர்த்து அது உருகியதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளிக்கவும்.அதில் வெங்காயத்தையும், கீறிய பச்சை மிளகாயையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.நன்கு வதங்கியதும் நன்கு களைந்து ஊற வைத்த அரிசியையும் போட்டு வதக்கவும். இதனுடன் நன்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பை சேர்த்து வேக விடவும்.அரிசி நன்கு வெந்தவுடன் இறக்கி, வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான வெங்காய சாதம் தயார். |
||||||||
Onion Rice | ||||||||
Ingredients for Onion Rice:
Pulao Rice-2 Cup Onion-4 (chopped) Cardamom-2 Cinnamon-Little Butter-1 Cup Green Chilly-3 Cloves-2 Fried Cashew Nuts-1 Pinch Salt-Little
Procedure to make Onion Rice:
1. In a cooker, add butter, cardamom, cloves, cinnamon and let to splutter. Then add onion, peeled green chillies and fry till get golden color. Then add soaked rice and saute well. Then add 4 cup of water and let to boil well. When rice boiled well, remove from flame and garnish with cashew nuts. Tasty onion rice is ready to serve.
|
||||||||
by sruthi on 15 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|