|
||||||||
வெங்காய துவையல் (onion chutney) |
||||||||
தேவையானவை: சின்ன வெங்காயம் - 15 பச்சை மிளகாய் -3 பெருங்காயம் -1 சிட்டிகை புளி - 1 சிட்டிகை இஞ்சி -1 துண்டு உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும் 2.பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும் 3.வதங்கியதும் புளி,இஞ்சி ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|