LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

ஓர் மகனின் கதறல்

பசியென்றதும்
புசியென்று உன் தட்டத்தை எனக்கு வைத்து
பசியோடு இரவை கழித்து
பறக்க பறக்க காலையில் வேலைக்கு போய் உன்
பட்டு கரங்கள் காய்ப்பேறி புண்பட்ட போதும்
பதைப்போடு நீ சமைத்தளித்த சோறு தானே என்
பங்களாவும் கார்களும் தந்தது
பாவிமகள் சொன்னாளென்று
பாவி நான் உன்னை விலக்கி வைத்தேனே -நீ
பசிக்க பார்த்திருக்கும் அவலத்தை
பார்த்தும் உயிரோடு இருக்கும் அந்த
பரமனும் சகிக்க மாட்டானே இந்த
பாவத்தை கழுவ எந்த கங்கையில் மூழ்குவது ?

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வெல்லும் சொல் வெல்லும் சொல்
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
கண்ணீர்  அஞ்சலி கண்ணீர் அஞ்சலி
உனை காணும் நொடியில் உனை காணும் நொடியில்
விடை பெறுதல் - சேயோன் யாழ்வேந்தன் விடை பெறுதல் - சேயோன் யாழ்வேந்தன்
எனக்கு பின் வரும் காலம் எனக்கு பின் வரும் காலம்
வாழ்க்கை வாழ்க்கை
இறை வணக்கம் இறை வணக்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.