LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

ஆர்டர் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் எது ?

ஏற்றுமதித் துறையில் ‘ஆர்டர்’ என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவது. பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது... பத்தாயிரம் உடைகளுக்கான ஆர்டர் பெற்றுள்ளோம்... ஆர்டர் முடியப்போகிறது... அடுத்த பருவத்திற்கான ஆர்டர்கள் வரத் தொடங்கிவிட்டன - இப்படி நிறைய. தொழிற்றுறையில் உற்பத்திச் செயலுக்கான பணி வாய்ப்புக் கட்டளையை இச்சொல் குறிக்கிறது. அரசுத்துறையிலும் இது கட்டளையாக உத்தரவாகக் கருதப்படுகிறது. இந்த Order என்ற சொல்லுக்கு நிகராகப் ‘பணிப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். பணி+பு = பணிப்பு. பணி’ என்னும் ஏவல் வினையுடன் ‘பு’ என்னும் விகுதி சேர்ந்து பழைமை மாறாமல் உருவாகிய தொழிற்பெயர்தான் பணிப்பு !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள் தமிழ் இலக்கியங்களில் தமிழ் இசைக் கருவிகள்
தமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி தமிழர் புராதனமான சின்னங்கள், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பது, விழிப்புணர்வு பணிகளில்.. முனைவர் சுபாஷினி
இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!! இலக்கிய நயத்துக்கு தேவையான 11 குணங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்!!
ஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள் ஒரே பொருளில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கொரிய மொழிச் சொற்கள்
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும் தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள் சித்தர்கள் வகுத்த தமிழ் எண்களின் வடிவங்கள்
மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை
திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து
கருத்துகள்
19-Mar-2018 17:49:16 பாரதி said : Report Abuse
வாழ்த்துக்கள் ஐயா, உத்தரவு தமிழ் சொல்ல??? ஆணை தானே சரியான மற்றும் ஆர்டர் என்னும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் சொல்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.