LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள்

நான் என்னுடைய விளைநிலத்தில் உற்பத்தி செய்து அதை மீண்டும் விதையாக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளேன். விவசாயி தன்னுடைய விளைபொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் அதற்காக விவசாயி தரமான உணவு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் எனக்கு நானே விதித்துக்கொண்ட விதி. அதன்பொருட்டு செயல்பட உள்ளேன்.


படத்தில் இருக்கும் பயிர் நம் பாரம்பரிய நெற்பயிரான பூங்கார் 90 முதல் 100 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடியது. இப்பயிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் இருந்தால் போதும். மேலும் வெயில் மழை இரண்டையுமே தாங்க கூடிய வல்லமை கொண்ட பயிர் ரகம். அதே நேரத்தில் ரசாயன உரங்களையும் பூச்சிக்கொள்ளிகளையும் ஏற்றுக்கொள்ளாது. பயன்படுத்தாகாது என்பது. இயற்கை விவசாயத்தின் எழுதப்படாத விதி. மாறாக இயற்கை உரங்களையும் மீன் கழிவுகையும் பயன்படுத்தலாம். இந்த விதைக்கு விலை ரூ.55 என நிர்ணயம் செய்துள்ளேன். இயற்கை மீதும் இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும்.

 

ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)

கைபேசி: 9500796349

by Swathi   on 09 Aug 2014  0 Comments
Tags: Organic Farming   இயற்கை விவசாயம்   நெல் விதை              
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Santali (சந்தாலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Santali (சந்தாலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translations in Punjabi (பஞ்சாபியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translations in Punjabi (பஞ்சாபியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Manipuri (மணிப்பூரியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Manipuri (மணிப்பூரியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Awadhi, (அவதியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Awadhi, (அவதியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translations in Assamese, (அசாமி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translations in Assamese, (அசாமி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural Translations in Arabic,( அரபு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural Translations in Arabic,( அரபு மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
தேம்பாவணியில் திருக்குறள்-1 தேம்பாவணியில் திருக்குறள்-1
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.