|
|||||
ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம் |
|||||
தேவையானவை : பால் - 1 லிட்டர்
பச்சரிசி - 1 கைப்பிடி
சர்க்கரை - 1 கப்
செய்முறை :
1.ஒரு கனமான பத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்
2.அதனுடன் பச்சரிசியை கழுவி சேர்க்கவும் அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும்.
3.அரிசி குழைய வெந்ததும் இறக்கி வைத்து அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும் பிறகு பரிமாறவும்
|
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|