LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

காந்தி ஜெயந்தி அன்று ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் !!

ஜெயம் கொண்டான், சேட்டை ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில், விமல்-பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.


இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.


சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.  

by Swathi   on 04 Sep 2014  0 Comments
Tags: Oru Oorla Rendu Raja   ஒரு ஊர்ல ரெண்டு ராஜா                 
 தொடர்புடையவை-Related Articles
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைவிமர்சனம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைவிமர்சனம்
தள்ளிப்போகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் !! தள்ளிப்போகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் !!
காந்தி ஜெயந்தி அன்று ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் !! காந்தி ஜெயந்தி அன்று ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.