LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

ஒத்த செருப்பு 7

திரையில் பார்த்திபன் மட்டுமே படம் முழுதும், மற்ற பாத்திரங்கள் ஒலிமட்டும் என்ற விபரம் தெரிந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பார்த்திபனையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா என்ற ஒரு அலுப்பு இருந்தது. நண்பரின் நற்சான்றிதழால் உந்தப்பட்டு பார்த்தேன்.

இரண்டு மணிநேரம் ஒரே நடிகரின் முகம் என்ற அலுப்பே தெரியாதபடியான திரைக்கதை, நடிப்பு. பார்த்திபன் தன் நடிப்பினால் இரண்டுமணி நேரம் அரிதாரமில்லாத முகத்தின் வழியே விரக்தி, குழப்பம், கோபம், பாசம், கொஞ்...சம் பார்த்திபன் நக்கல் எல்லாவற்றுடன் ஒரு திரில்லர் படம் பார்த்த அனுபவம் தருகிறார்.

இந்தக்கதையை வழக்கமான ரீதியிலும் எல்லா பாத்திரங்களையும் வைத்து எடுத்திருக்கலாம் அது அனேகமாக வெற்றிப்படமாகவும் அமைந்திருக்கும், ஆனால் இதை புதுமுயற்சியாக தன் எழுத்தையும், நடிப்பையும், இயக்கத்தையும் மக்கள் ரசனைமேல் நம்பிக்கைவைத்து எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

வசூல், புகழ் எல்லாவற்றையும் தாண்டி ஒரு கலைஞனை சினிமாவுக்கு இழுப்பது, தக்கவைப்பது எது என்பதைக் காட்டுவதாகவும் பார்க்கலாம்.

 

-நியூஜெர்சி கல்யாண்.

by Swathi   on 10 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அசுரன் -திரை விமர்சனம் அசுரன் -திரை விமர்சனம்
அசுரன் அசுரன்
”அறம்”  இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை! ”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே? நம்பவே முடியவில்லை!
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
சமுத்திரக்கனியின் - அப்பா சமுத்திரக்கனியின் - அப்பா
ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !! ருத்ரமாதேவி திரைவிமர்சனம் !!
குற்றம் கடிதல் திரை விமர்சனம் !! குற்றம் கடிதல் திரை விமர்சனம் !!
49 ஓ திரை விமர்சனம் !! 49 ஓ திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.