|
||||||||
பச்சைபயறு சுண்டல் (pachai payaru sundal) |
||||||||
தேவையானவை: பச்சைபயறு -1கப் சின்னவெங்காயம் -4 காய்ந்தமிளகாய் -1 கறிவேப்பிலை -சிறிது உப்பு -தேவையான அளவு எண்ணை -1ஸ்பூன் கடுகு -1/4ஸ்பூன் இஞ்சி -சிறிது செய்முறை: 1.பச்சைபயிறைஉப்பு சேர்த்து வேகவைக்கவும். 2.ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி போட்டு வதக்கவும். 3.பின்பு வேகவைத்த பயறை போட்டு எல்லாம் ஒன்றாக சேரும்படி நன்கு கலக்கவும்.சுண்டல் ரெடி. |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|