|
||||||||
பகாளா பாத்(Pagaala Path) |
||||||||
தேவையானவை : பச்சரிசி - 1/4 கிலோ பால் - 200 மி.லி நல்ல தயிர் - 200 மி.லி கறிவேப்பிலை - கொஞ்சம் வெண்ணெய் - 50 மி.லி கடுகு - 1 /4 டீஸ் ஸ்பூன் இஞ்சி - 3 /4 டீஸ் ஸ்பூன் பெருங்காயத் தண்ணீர் - 3/4 டீஸ் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 / 4 டீஸ் ஸ்பூன் (பொடித்தது) செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து கூழாகும் வரை வேக விடவும். பாலை ஊற்றி, உப்பு, பெருங்காயத் தண்ணீர், வெண்ணெய் இவற்றை உடனே கலக்கவும். நன்கு ஆறியவின் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை கலக்கவும்.சுவையான பகாளா பாத் தயார். |
||||||||
Pagaala Path | ||||||||
Ingredients for Pagaala Path:
Raw Rice-1/4 Kg Milk-200 Ml Curd-200 Ml Curry Leaves-Little Butter-50 Mml Mustard-1/4 Tsp Ginger-3/4 Tsp Asafoetida-3/4 Tsp Green Chilly-3/4 Tsp (Chopped)
Procedure to make Pagaala Path:
1. Boil the rice gently in a vessel. Add milk, salt, asafoetida water, butter and mix well. Then allow to cool and add curd, ginger, green chilies and curry leaves. Tasty pagaala path is ready. |
||||||||
by anusiya on 14 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|