|
|||||
பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது - கருத்துகணிப்பு ! |
|||||
பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போது தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என சமீபத்தில் வெளியான கருத்துகணிப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் 66 ஆண்டு
கால வரலாற்றில் ஆசிப் அலி சர்தாரி அரசுதான் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்து, சுமுகமான சூழ்நிலையில் அடுத்த தேர்தல் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போது தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என சமீபத்தில் வெளியான கருத்துகணிப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் 66 ஆண்டு கால வரலாற்றில் ஆசிப் அலி சர்தாரி அரசுதான் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்து, சுமுகமான சூழ்நிலையில் அடுத்த தேர்தல் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Swathi on 29 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|