LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பாகிஸ்தானில் தொடங்கியது நாடாளமன்ற தேர்தல் ! நாடு முழுவது பலத்த ராணுவ பாதுகாப்பு !

 

பாகிஸ்தானில் நாடாளமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப் 
அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தேரிக்-இ-இன்சாப் கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. 342 நாடாளமன்ற 
தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 8.6 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் பார்லிமென்ட் தேர்தலில், 4,670 வேட்பாளர்களும், மாகாண தேர்தலில், 11 ஆயிரம் பேரும், 
போட்டியிடுகின்றனர்.மாஜி அதிபர் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலை அவரது கட்சி புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 
தேர்தலை சீர்குலைக்க தாலிபான் தீவிரவாதிகள்  மிரட்டல் விடுத்திருப்பதால் பாகிஸ்தான் முழுவது பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் நாடாளமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தேரிக்-இ-இன்சாப் கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. 342 நாடாளமன்ற தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 8.6 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் பார்லிமென்ட் தேர்தலில், 4,670 வேட்பாளர்களும், மாகாண தேர்தலில், 11 ஆயிரம் பேரும், போட்டியிடுகின்றனர்.மாஜி அதிபர் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலை அவரது கட்சி புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தேர்தலை சீர்குலைக்க தாலிபான் தீவிரவாதிகள்  மிரட்டல் விடுத்திருப்பதால் பாகிஸ்தான் முழுவது பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

by Swathi   on 11 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.