LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அஷ்ரஃப்-ன் வருகை: ஒருவரவேற்பு!; ஒருஅதிருப்தி!; ஒருபுறக்கணிப்பு!!

பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் தன்னுடைய சொந்தப் பயணமாக இந்தியா வந்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூருக்கு வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளும் வந்துள்ளனர். அங்கு அஜ்மீரில் உள்ள கிவாஜா மொய்னுதீன் மசூதியில் தொழுகை நடத்தினார். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வீட்டிற்குச் சென்றார். பின்னர் ராம்பஹ் அரண்மனையில் விருந்து உண்டார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான் புறப்படுகிறார். இவரது இந்த வருகையை ஆஜ்மீர் ஷெரீஃப் தர்காவின்  மதகுருவான ஜைனுல்லாவுதீன் அலி கான் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதே போல இந்த வருகை குறித்து தனது அதிருப்தியையும் மனவருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார் இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங். அதேநேரத்தில் மத்திய அமைச்சர் வரவேற்று விருந்தளித்திருக்கிறார்.

Pakistan Prime Minister Pervez Ashraf Today Arrives in Jaipur

Pakistan Prime Minister Raja Pervez Ashraf arrived in Jaipur on today on a day-long private visit during which he will attend a lunch hosted by External Affairs Minister Salman Khurshid but no ‘substantive; discussions between the two sides are likely.

by MAYIL   on 09 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.