LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

பாலக் தோசை(Palak Dosa)

தேவையானவை :


பச்சரிசி - ஒரு கப், 

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி, 

நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) - ஒரு கப், 

பச்சை மிளகாய் - 3, 

பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி, 

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு,


செய்முறை:


1. பச்சரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

2.ஊறிய அரிசி, பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பாலக் எல்லாம் ஆகியவற்றை சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும் குறைந்தது 5 மணி நேரமாவது புளிக்க வைக்க வேண்டும்.

3.புளித்து பொங்கியதும் தோசைகளாக வார்க்கவும். கீரையில் வழவழப்பு இருப்பதால் உளுந்தை குறைத்துப் போட வேண்டும்.

Palak Dosa

Ingredients for Palak Dosa:


 Raw Rice - 1 Cup,

 Black gram - 1 Tbsp,

Chopped Spinach Leaves - 1 Cup,

Green Chilies - 3,

Hing Powder - 1 Tbsp,

Salt - as needed,

Oil - as needed.


Method for Palak Dosa :


1. Take a cup of Raw Rice and 1 Tbsp of Black Gram together and soak them into water for 2 hours.

2. Then add Green chilies, salt, hing , chopped onions and chopped spinach leaves with soaked rice and black gram and grind it delicately.

3. This paste should be ferment for atleast 5 hours. Make it dosas after ferment falls. Little black Gram is enough. Palak Dosa is ready.

by yogitha   on 03 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.