LOGO
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

பாலக் பக்கோடா (palak pakkoda)

தேவையானவை :


நறுக்கிய பசலைக்கீரை - ஒரு கப்

கறி மசாலாதூள் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு - கால் கப்

கடலை மாவு - 3 கப்

அரிசி மாவு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 2

பூண்டு - 4 பற்கள்

பச்சைமிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை :


1. கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். பசலைக் கீரையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


2. கடலை மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, கறி மசாலா தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பக்கோடா மாவு கலவை தயாரித்துக் கொள்ளவும்.


3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக உதிர்த்து போட்டு, வேகவிட்டு முறுகியதும் எடுக்கவும். சுவையான `பாலக்' பக்கோடா தயார்.

Palak Pakkoda

Ingredients for Palak Pakkoda :


Chopped Palak Leaves - 1 Cup,

Garam Masal Powder - 1 Tsp,

Lemon Extract - 1 Tsp,

Bengal Gram - 1 /4 Cup,

Bengal Gram Flour - 3 Cup,

Rice Flour - 1 /2 Cup,

Onion - 2 (Big),

Garlic - 2 Pieces,

Green Chilies - 2,

Salt - as required,

Oil - as needed. 


Method to make Palak Pakkoda :


1. Soak the Bengal Gram for 2 hours and keep it aside. Chop the big onions, garlic  and green chilies finely. And chop the palak leaves finely. 

2. Mix up the Bengal Gram flour, rice flour, finely chopped palak leaves, onions, garlic, bengal gram, garam masal powder, lemon extract and salt. Put this mixture into boiled oil and add some water then prepare pakkoda batter. 

3. Heat oil in a frying pan and take this batter in small size in our hand and drop this into oil and allow it to boil.

Tasty Palak Pakkoda is ready to serve.  

by   on 24 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.