LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

பாலக் ரைஸ்

தேவையானவை:

 

பாலக் கீரை - 3  கப் 

உதிரியாக வடித்த சாதம் - 4 கப் 

வெங்காயம் - 2 

பச்சைமிளகாய்  - 2 

தக்காளி - 1 

சீரகம் - ஒரு ஸ்பூன் 

கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்

மிளகாய் போடி - ஒரு ஸ்பூன்

தானிய போடி - ஒரு ஸ்பூன் 

கரம் மசாலா - அரை ஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப 


செய்முறை:


1.பாலக்கீரையை சுத்தபடுத்தி பொடியாக நறுக்கி கொள்ளவும் .

2.பச்சைமிளகாய்,தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

3.அடுப்பில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம்,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

4.வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

5.அதில் தக்காளி ,கீரை போட்டு வதக்கவும்.

6.கீரை நன்றாக வதங்கியதும் எல்லா மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.

7.மசாலா வாசனை போனதும் வடித்த சாதத்தை போட்டு கிளறும் .

8.சுவையான பாலக் ரைஸ் ரெடி.

by Swathi   on 09 Nov 2011  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆரோக்கிய சமையல் ஆரோக்கிய சமையல்
ராகி களி - Ragi  Kali ராகி களி - Ragi Kali
கம்மங்கூழ் -Kambu-Choola Koozh கம்மங்கூழ் -Kambu-Choola Koozh
சாமை வெஜிடபிள் பருப்பு சாதம் சாமை வெஜிடபிள் பருப்பு சாதம்
எண்ணெய்  பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல் எண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்
வரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji? வரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji?
சிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி (Red Rice Idly)? சிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி (Red Rice Idly)?
வரகு பொங்கல் -varagu pongal How to cook varagu pongal? (வரகு பொங்கல் செய்வது எப்படி?) வரகு பொங்கல் -varagu pongal How to cook varagu pongal? (வரகு பொங்கல் செய்வது எப்படி?)
கருத்துகள்
03-Sep-2014 05:23:04 Vijayalakshmi said : Report Abuse
good recipe thank u for all the tips
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.