LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- மசாலா (Spice)

பலாமோஸ் மசாலா (Palamos Spices)

தேவையானவை:


பலாமோஸ் சிறியது - ஒன்று (பொடித்தது)

பெரிய வெங்காயம் - ஒன்று (பொடித்தது)

தக்காளி - ஒன்று

உப்பு - தேவைக்கு

பூண்டு - 10 பல் (பொடித்தது)



அரைக்க தேவையானவை  :


தேங்காய் - அரை மூடி

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்



தாளிக்க தேவையானவை  :


பட்டை - 2 துண்டு

கிராம்பு - நான்கு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தேவைக்கு

சோம்பு - கால் டீஸ்பூன்


செய்முறை :


1.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வதக்கவும்.அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் பலாமோஸ், அரைத்த தேங்காய் விழுது, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைக்கவும்.இறக்கி வைத்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Palamos Spices

Ingredients for Palamos Spices : 


Palamos small - 1 (Shreded),

Laege Onion - 1 (Shreded),

Tomato - 1 ,

Salt - as needed,

Garlic - 10 Cloves(Shreded).


Ingredients for Grinding : 


Coconut - 1 Cup,

Coriander Powder - 2 Tsp,

Turmeric Powder - 1/4 Tsp,

Chilli Powder - 1 Tsp.


Ingredients for Seasoning :


Cinnamon - 2 Pieces,

Cloves - 4,

Curry Leaves - 1 Bunch,

Oil - as needed,

Aniseeds - 1/4 Tsp.


Method to make Palamos Spices :


1. Heat oil in a cooker then add the cinnamon, cloves and aniseeds then allow it to season. Then add onions, galic and curry leaves along with them and allow ti to fry well. Then add the chopped tomatoes and salt then fry well. Then add Palamos , grinded coconut paste, a glass of water and boil it until it gets 3 whistles. Then turn off the stove then add coriander leaves along with them. 


Palamos Spices is ready. 

by rajalakshmi   on 30 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.