LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

பழிச்செயல் பதிவு நீக்கம்

1) தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தரும் செயல் யாவும் பழிச் செயலாகும்....


2) மனம், மொழி, செயல் எதுவாயினும் ஒவ்வொன்றுக்கும் உயிரிலும் பதிவுகள் உண்டு.


3) வினைகளின் தன்மைகளுக்கும், விளைவுகளுக்கும் ஏற்ப அவை ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என்னும் மூன்றுவித பழிச் செயல் பதிவுகளாக - 1)உறுப்புப் புலன்களிலும், 2)மூளையிலும், 3)வித்திலும் பதிவாகின்றன. இவையனைத்தும் ஆன்மாவின் சூக்குமப் பதிவுகளாகிப் பிறவித் தொடராக மனிதனுக்குத் துன்பங்களை அளிக்கின்றன.


4) விழிப்பு நிலை பெறவும், மனவலிவு பெறவும் ஏற்ற உளப் பயிற்சி ஏற்று எல்லாப் பழிச் செயல்களையும் பிராயச்சித்தம், உணர்ந்து திருந்தி அழித்தல், தெய்வ நிலைத் தெளிவால் முறித்தல் என்ற மூவகையில் போக்கி வினைத் தூய்மையும், மனத் தூய்மையும் பெறலாம்.


5) எந்த பழிச் செயலானாலும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருக்கும் வழியில் முடிவு கண்ட பின்னர் தான், மனவலிவு பெற்ற பின்னர் தான் அதை முயற்சியால் பயிற்சியால் முறையாகப் போக்கி நலம் காணலாம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.


ஆகவே மனவிரிவு, விளக்கம், விழிப்புநிலை என்ற நிலைகளும், கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப் போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல்களில் ஈடுபாடு ஆகியவைகளை எந்த அளவுக்கு நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்குத் தான் மகிழ்ச்சியும் நிறைவும், அமைதியும் பெறலாம்.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: Palichcheyal   Pathivu   Neekkam   பழிச்செயல்   பதிவு   நீக்கம்     
 தொடர்புடையவை-Related Articles
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கழிவு நீக்கம் – 9 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கழிவு நீக்கம் – 9
வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !! வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால் சஸ்பென்ட் !!
தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கம் ஏன்? அன்பழகன் விளக்கம் !! தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கம் ஏன்? அன்பழகன் விளக்கம் !!
திருமணத்தை பதிவு செய்வது எப்படி ? ஆன்-லைனின் விண்ணப்பிக்கலாமா ? திருமணத்தை பதிவு செய்வது எப்படி ? ஆன்-லைனின் விண்ணப்பிக்கலாமா ?
பழிச்செயல் பதிவு நீக்கம் பழிச்செயல் பதிவு நீக்கம்
வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !! வெளிப்படையான குற்ற வழக்குகளில் எப்.ஐ.ஆர் கட்டாயம் !!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!!
ஓட்டு போடுவதை கட்டாயமாக்க வேண்டும் : அத்வானி !! ஓட்டு போடுவதை கட்டாயமாக்க வேண்டும் : அத்வானி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.