LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

50 நாளில் 50 கோடி : பாண்டிய நாட்டின் வசூல் சாதனை !!

விஷாலின் பாண்டிய நாடு திரைப்படம் 50 நாளில் 50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

 

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்த படம் 'பாண்டியநாடு'. இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும், ஹீரோயினாக லட்சுமி மேனனும் நடித்தனர். மேலும்விக்ராந்த், பாரதிராஜா, சூரி ஆகியோர் உடன் நடித்திருந்தார்கள்.

 

சுசீந்திரன் இயக்கத்தில், மதி ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்திருந்தார். தீபாவளி வெளியீடாக, ரிலீசான பாண்டிய நாடு படம் தற்போது 50வது நாளை நிறைவு செய்திருக்கிறது. சுமார் 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம், 50 நாளில் 50 கோடியைத் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது...

by Swathi   on 24 Dec 2013  0 Comments
Tags: பாண்டிய நாடு வசூல்   பாண்டியநாடு   விஷால் படம்   Pandianadu   Pandianadu Collection Report   Pandianadu Box Office   Pandianadu 50 Days  
 தொடர்புடையவை-Related Articles
50 நாளில் 50 கோடி : பாண்டிய நாட்டின் வசூல் சாதனை !! 50 நாளில் 50 கோடி : பாண்டிய நாட்டின் வசூல் சாதனை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.