LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

பனிவரகு காளான் சாதம்

தேவையானவை :


1. பனிவரகு - 1 கப்


2. நறுக்கிய காளான் - 1/2 கப்  


3. கடலை எண்ணெய் – 3 மேசை கரண்டி


4. ஏலக்காய் - 2  


5. பட்டை – சிறிது


6. கிராம்பு - 2 


7. ஜாதிக்காய், ஜாதிபத்திரி - சிறிது 


8. பட்டை, சோம்பு(பொடித்தது) - 2 தேக்கரண்டி 


9. இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி


10. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி


11. மஞ்சள்தூள் - சிறிது


12. வெங்காயம் - 1/4 கப்


13. தக்காளி - 1/4 கப்


14. புதினா - 1 கைப்பிடி


15. தேங்காய்பால் - 1/4 கப்


செய்முறை :


1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதை சூடாக்கி பட்டை, ஏலக்காய், கிராம்பு, பட்டை சோம்புப் பொடி, இஞ்சி பூண்டு விழுது முறையே சேர்த்து நன்றாக வதக்கவும். 


2. மேலும் அதனுடன் புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். 


3. இதனுடன் கழுவிய காளான், கழுவிக் கல்லரித்த பனிவரகு அரிசி, 2 கப் நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 


4. தண்ணீரும், அரிசியும் ஒரே மட்டத்திற்கு வரும்போது தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து பிறகு பரிமாறவும்.

by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: Panivaragu Recipes   Kalan Recipes   பனிவரகு சமையல்              
 தொடர்புடையவை-Related Articles
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது.. அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..
காது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான  வேலைவாய்ப்புக்கள் -1 காது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1
சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்
கேட் (CAT)  மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது  எப்படி? கேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி?
நூலக மேலாண்மை துறையில்  வேலை வாய்ப்புக்கள் நூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.