LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- மீன் (Fish)

பன்னா மீன் பொரியல்

தேவையானவை :

1. பன்னா மீன் - ஒன்று

2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

3. மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி

4. உப்பு - 1/2 தேக்கரண்டி

5. சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

6. எண்ணெய் - 1/4 கப்

செய்முறை:

1. முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீன் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்திருக்கவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த மீனை போடவும். மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேக விடவும். மூன்று நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து சாப்பிட்டால்.... ஆஹா.... ஆஹா...

by Swathi   on 19 Feb 2016  0 Comments
Tags: பன்னா மீன் பொரியல்   மீன் பொரியல்   Panna Fish Fry   Fish Fry           
 தொடர்புடையவை-Related Articles
பன்னா மீன் பொரியல் பன்னா மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.