LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சிற்றுண்டி (Refreshment)

பன்னீர் தோசை (Panner Dosa)

தேவையானவை :


பச்சரிசி - ஒரு கப், 

புழுங்கலரிசி - ஒரு கப், 

கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்,

துருவிய பனீர் - ஒரு கப், 

பச்சை மிளகாய் - 2, 

உப்பு - தேவைக்கேற்ப, 

எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை :


1. பச்சரிசி மற்றும் புழுங்கலரிசியை ஒன்றாக சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பனீரையும் துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் கொத்தமல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். 

2. பின்னர் ஊறிய அரிசியை உப்பு சேர்த்து மிருதுவாக அரைக்கவும். அதன் பின் அதனுடன் துருவிய பனீர், பச்சைமிளகாய், கொத்தமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும். சோயா பனீர் சேர்த்தும் செய்யலாம். இந்த தோசை உடலுக்கு மிகவும் நல்லது. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்க வைத்து அதன் பின்னர் பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை மிக அருமை.

Paneer Dosa

Ingredients for Paneer Dosa :


Raw Rice - 1 Cup,

Parboiled Rice - 1 Cup,

Coriander - 1 Tsp,

Grated Paneer - 1 Cup,

Green Chillies - 2,

Salt - as needed,

Oil - as needed.


Method for Paneer Dosa :


1. Soak the Raw Rice and Parboiled Rice together for 2 hours. Keep some amount of the paneer to be grated. Chop the green chillies and coriander leaves finely. 

2. Then Grind the soaked rice along with small amount of salt. Then add grated paneer, chopped green chillies and coriander leaves into the rice paste. Make the dosas with the thick paste. We can add soya paneer. This paneer dosa is very good for health. We can also have this when it ferment with 5 hours. Paneer Dosa is ready to serve.  

by sandhiya   on 29 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.