LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது !!!

குஜராத்தின் தற்போதைய முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

 

இந்த திரைப்படத்தில், நரேந்திர மோடி கதாபாத்திரத்தில், பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான பரேஷ் ராவல் நடிக்க இருக்கிறார். சுமார் 40 கோடி செலவில் உருவாக இருக்கும் இந்த திரை படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பரேஷ் ராவல் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும், குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது மோடிக்காக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 10 Oct 2013  0 Comments
Tags: நரேந்திர மோடி   மோடி   திரை படம்   மோடி திரைப்படம்   மோடி சுயசரிதை   Paresh Rawal   Narendra Modi  
 தொடர்புடையவை-Related Articles
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !! பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !!
ராஜ்நாத்சிங், மோடியை சந்தித்தார் வைகோ !! ராஜ்நாத்சிங், மோடியை சந்தித்தார் வைகோ !!
தனுஷுக்கு வில்லனாக கார்த்திக் !! தனுஷுக்கு வில்லனாக கார்த்திக் !!
பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !! பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !!
மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !! மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !!
பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !! பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.