|
||||||||
பட்டூரா (pattura) |
||||||||
தேவையானவை: மைதா – 500 கிராம் உப்பு – 1 டீஸ்பூன் எண்ணெய்-பொறிக்க தயிர் – புளிக்காதது 1 கப் செய்முறை: 1.முதலில் மைதாவைச் சலித்து 1 டீஸ்பூன் உப்பைப் போட்டு தயிர் விட்டு பிசைந்து நன்கு ஊற வைக்கவும். 2.இரவு பிசைந்து வைத்து விட வேண்டும். 3.பிறகு மாவினை தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|