|
||||||||
மயில் ஆட்டம் |
||||||||
தமிழகத்தில் மயில் ஆட்டம் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாக பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர். மயிற்தோகை பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளும் மயிலாட்டம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. |
||||||||
by Swathi on 02 Feb 2013 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|