LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவின் சில மாநிலங்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிவருகிறது

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டி ஆகிவருகிறது. கடந்த இரண்டு நாட்களில் பல வீடுகளில் குடிநீர் குழாய்களில் செல்லும் தண்ணீர் உறைந்து குழாய் வெடித்து விடுவதால், வீடுகளில் தண்ணீர் நிறைந்து ஓடுகிறது. பல்வேறு வீடுகளில் குடிநீர், மின்சாரம் போன்றவை பாதிப்படைந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தண்ணீர் போகும் சுவர்களில் எல்லாம் ஆங்காங்கே சூடாக்கும் விசிறிகளை கொண்டு குழாய்கள் உறைந்துவிடாமல் பார்த்துக்கொண்டு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 

snow1
by Swathi   on 08 Jan 2014  0 Comments
Tags: Winter   Winter Season   Water to Freeze   USA   Peak Winter   அமெரிக்கா   அமெரிக்க மாநிலங்கள்  
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !! அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !!
வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது! வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது!
அமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு !! அமெரிக்க நாட்டில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு !!
தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து... தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து...
ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி.. ஹார்வர்டில் தமிழ் இருக்கைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி..
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில்  தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார்
தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016 தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016
மேரிலாந்து காக்கிஸ்வில் நண்பர்கள் குழு மேரிலாந்து காக்கிஸ்வில் நண்பர்கள் குழு" ஏற்பாட்டில் களைகட்டிய "அமெரிக்காவில் உழவர் திருவிழா!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.