LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

வேர்கடலை சுண்டல்

தேவையானவை :


பச்சை வேர்கடலை - 200 கிராம் 

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 

தனியா - 1  தேக்கரண்டி 

மிளகாய் வத்தல் - 2 

தேங்காய் துருவல் -2  தேக்கரண்டி 

உப்பு 

பெருங்காயம் எண்ணெய் - 3 தேக்கரண்டி 

கடுகு - தாளிக்ககருவேப்பிலை .


செய்முறை:


1.வேர்க்கடலை உப்பு சேர்த்து வேக வைக்கவும் .

2.தனியா ,கடலை பருப்பு ,தேங்காய் துருவல்,மிளகாய் வற்றல் அனைத்தையும் வறுத்து மிக்ஸ்யில் அரைக்கவும் .

3.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை செய்தது தாளிக்கவும்.

4.இதில் வேகவைத்த வேர்க்கடலை,அரைத்த பொடி சேர்த்து கிளறவும் .சுவையான வேர்க்கடலை சுண்டல் ரெடி .

by Swathi   on 02 Nov 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி... இனி வீட்டிலேயே செய்யலாம் பானி பூரி...
அவல்  வடை அவல் வடை
காலிஃபிளவர் வடை காலிஃபிளவர் வடை
சோளா பூரி சோளா பூரி
கொடுபலே கொடுபலே
புதினா கேழ்வரகு பக்கோடா புதினா கேழ்வரகு பக்கோடா
காராமணி வடை காராமணி வடை
காரப் பொரி காரப் பொரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.