LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- துவையல் (Thuvaiyal)

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை :

பீர்க்கங்காய் தோல் - 1 கப்,

புளி விழுது - 20 கிராம்,

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 3,

எண்ணெய் - 1 டீஸ்பூன்,

கடுகு - 1 டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - ஒன்றரை டீஸ்பூன்,

பெருங்காயம் - 1 சிட்டிகை,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

1. பீர்க்கங்காயைக் கழுவி, தோலை சீவி, சின்னதாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும்.

2. கடாயில் எண்ணெய் வைத்து பீர்க்கங்காய் தோலை, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கவும்.

3. ஆறியதும் உப்பு, புளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.

4. அரைத்த கலவையுடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

by Swathi   on 27 Sep 2015  0 Comments
Tags: பீர்க்கங்காய் தோல் துவையல்   பீர்க்கங்காய் தோல் துவையல் செய்முறை   பீர்க்கங்காய் தோல் துவையல் தேவையானவை   பீர்க்கங்காய் தோல் சமையல்   Peerkangai Thol Thogayal   Peerkangai Thol Thogayal Tamil   Peerkangai Recipes Tamil  
 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் தோல் துவையல் பீர்க்கங்காய் தோல் துவையல்
பீர்க்கங்காய் தோல் துவையல் பீர்க்கங்காய் தோல் துவையல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.